தொண்டை கரகரப்பு குறையசுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றை பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.