கொஞ்சம் மிளகு பொடி , மஞ்சள் பொடி ஆகிய மூன்றையும் பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாலை எந்த அளவுக்கு தாங்க முடியுமோ அந்த அளவு சூட்டோடு குடித்து விடுங்கள்.தொண்டைக் கரகரப்பு கரையும்.
வாழ்வியல் வழிகாட்டி