February 2, 2013
மொறுமொறுப்பாக இருக்க
பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு வைத்தால் அதிக நாள் மொறுமொறுப்பாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு வைத்தால் அதிக நாள் மொறுமொறுப்பாக இருக்கும்.
வறுவல், சிப்ஸ், அப்பளம் போன்றவற்றைப் பொரித்தவுடன் மூடி விடக் கூடாது. அவ்வாறு செய்தால் விரைவாக நமத்து போய்விடும். சிறிது நேரம் கழித்து...
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.
காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிசினில் அரைத்து வைத்துக் கொண்டால் ரோஸ்ட் சிப்ஸ் போட வசதியாக இருக்கும்.
கற்பூரவல்லி வாழைக்காய் தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி வெயிலில் காயவைத்து பொடி செய்து 500 கிராம் பொடியுடன் ஏலக்காய் பொடி...