தொண்டைக்கட்டு அகல
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
கடுக்கை தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கி கொள்ளவும்.ஊறிய உமிழ் நீரை விழுங்கி வந்தால் குரல் மாற்றம் குணமாகும்.
மா இலை பொடியை 1 கிராம் அளவு எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் குரல் கம்மல் குணமாகும்.
ஆடாதோடை கசாயம் செய்து அத்துடன் திப்பிலி, தேனும் சேர்த்து குடித்து வந்தால் குரல் தெளிவு உண்டாகும். நாக்கு தடுமாறுதலும் குழறுதலும் குறையும்.
குழந்தைக்கு உடம்பிலே சதை வற்றி எலும்பும் தோலுமாக இருக்கும். கைகால் சிறுத்துவிடும். உடல் வெளுத்து, வயிறு மட்டும் பெரிதாகிவிடும். கண் சிறுத்துவிடும்....
குழந்தைகளுக்கு சுரம் அடிப்பதுடன் சில சமயம் வியர்க்கும். குரல் கம்மி அழும். வயிற்ரோட்டமும், மயக்கமும் காணும். உடல் பஞ்சடையும். மருந்து வசம்பு –...
வசம்பை இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறைந்து குரல் வளம்...
ஒரு கிண்ணத்தில் நல்ல தேனை எடுத்து இரவில் பனியில் வைத்து மறுநாள் விடியற்காலையில் எடுத்து குழந்தையின் நாக்கில் தடவி வந்தால் குரல்...