நுரையீரல் நோய்கள்
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதாவது ஆஸ்துமா நோயாக இருந்தால் தூதுவளைக் கஷாயம் குடிக்கலாம்.தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம்.மேலும் தூதுவளை மூளை நரம்புகளுக்கு...
வாழ்வியல் வழிகாட்டி
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதாவது ஆஸ்துமா நோயாக இருந்தால் தூதுவளைக் கஷாயம் குடிக்கலாம்.தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம்.மேலும் தூதுவளை மூளை நரம்புகளுக்கு...
ஆஸ்துமா கோளாறு இருந்தால் வெள்ளைப் பூண்டை நெருப்பில் சுட்டு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டை நெயில் வதக்கியும்...
ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி,கேரட், திராட்சை, வில்வம், முருங்கை, புதினா, கொத்த மல்லி, தேன், பேரீட்சை, தூதுவளை, துளசி இவைகளை சாறு எடுத்து ...
காலை உணவுக்குப் பின்பு இரு ஸ்பூன் ஆடாதோடைஇலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த ஆஸ்துமா குறையும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குறையும்.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும்...
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குறையும்.
மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்து பொடி செய்து ...
தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து சாப்பிட ஆஸ்துமா குறையும்.