அரசஇலை (Peepalleaf)
குழந்தைபேறு உண்டாக
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து ஆகியவற்றை பொடி செய்து கால் கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை...
சுரம் குறைய
நன்கு கொதிக்கும் பாலில் அரச மர இலைக் கொழுந்தை சிறிதளவு சேர்த்து, சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சுரம் குறையும்.
பித்தம் குறைய
அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மையை கொடுப்பதுடன் உடலை சீராகவும்,...
மன அழுத்தம் தீர
அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு வெல்லம் கலந்து...
மலச்சிக்கல் குறைய
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...
உடல் குளிர்ச்சி பெற
அரச இலையை துளிர் இலையாக எடுத்து பாலில் போட்டுக் காய்ச்சி வடிக்கட்டி சர்க்கரை சேர்த்து காலையில் ஒரு கப் அருந்தி வந்தால்...
வயிற்றுக் கடுப்பு
ஒரு கையளவு அரச இலை கொழுந்தை அரைத்து ஒரு குவளை மோருடன் தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக் கடுப்பு...