வயிற்றுக் கடுப்புஒரு கையளவு அரச இலை கொழுந்தை அரைத்து ஒரு குவளை மோருடன் தினமும் காலை ஒரு முறை அருந்த வயிற்றுக் கடுப்பு குணமாகும்.