அன்னாசிப்பழம் (Pineapple)
கல்லீரல் நோய் குறைய
அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி அந்த துண்டுகளை தேனில் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். அந்த தேனை இரண்டு வாரம் தொடர்ந்து...
பித்தம் குறைய
அன்னாசி பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
வயிற்றுப்பூச்சிகள் குறைய
அன்னாசிப்பழத்தை தோலை நீக்கி சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக நறுக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் குறையும்.
கண் நோய்கள் குறைய
அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.
கண்நோய் குணமாக
கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும்.
மார்பு வலி குறைய
அன்னாசிப் பழத்தைத் தோல் நீக்கி, நறுக்கி 300 கிராம் எடுத்து அதன் மீது சர்க்கரையை தூவி இரவில் பாத்திரத்தில் ஊறவைத்து காலையில்...
உயர் இரத்த அழுத்தம் குறைய
வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீட்சை, ஆரஞ்சு, முளைதானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல்சாறு,...
இடுப்பு சதை குறைய
இரவில் பாதி அன்னாசிப் பழத்தை சின்னதாக வெட்டி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து மறு நாள் காலை...