சுகப்பிரசவம் உண்டாக
முடக்கத்தான் இலையை அரைத்து அடி வயிறு முழுவதும் பூசினால் அரை மணி நேரத்திற்குள் குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
முடக்கத்தான் இலையை அரைத்து அடி வயிறு முழுவதும் பூசினால் அரை மணி நேரத்திற்குள் குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும்.
அடிவயிறு வலிக்கும் போது ஒரு சின்னக் கரண்டியில் தாய்ப்பால் மற்றும் விளக்கெண்ணெய் விட்டு கலக்கி, தொப்புளில் தடவி அடிவயிற்றைத் தேய்த்து வந்தால்...
குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும்...
குழந்தைக்கு உடல் வெப்பம் அடைந்து விடுவதால் குடலிலுள்ள வழுவழுப்பான பசை வறண்டு இந்நோய் ஏற்படுகிறது. மலம் கழியும் போது குடல், ஆசன...
குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...
சுத்தமான களிமண்ணை மாவு போல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 1 மணி...
வசம்பு துண்டுகளை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சுட்டு கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து அடி வயிற்றில் பூசி வந்தால் வயிற்றில்...
சர்பகந்தி வேரை எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, தினசரி இரண்டுவேளை சாப்பிட்டு வந்தால்...
இலந்தை இலைகளை வேகவைத்து அடிவயிற்றில் கட்டி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.