அதிக தாகம் குறைய
அன்னாச்சி பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாள்தோறும் இருவேளை 15 மி.லி. குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்னாச்சி பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாள்தோறும் இருவேளை 15 மி.லி. குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் தண்ணீரில் பாதியாகக் காய்ச்சி பால், பனங்கற்கண்டு சேர்த்து பருக...
களா மர காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன்கொள்ள, அதிக தாகம் குறையும்.
கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீராத தாகம் குறையும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிக தாகம், பித்த மயக்கம் குறையும்.
இளநீர் எடுத்து அதில் சிறிது தூய்மையான சந்தனத்தை தூளாக்கி கலந்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து நன்றாக வடிகட்டி அருந்தி...
அக்கரகாரத்தை பொடித்து பாலில் காய்ச்சி பருகினால் அதிக தண்ணீர் தாகம் வாந்தி ஆகியவை குறையும்.
பலா பிஞ்சுக் காய்களை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய்...
10 கிராம் சுக்கு தூளை எடுத்து 250 மி.லி தூய நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி 1 தேக்கரண்டி...