மஞ்சள் காமாலை குறைய
அருகம்புல் சாறுடன், கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் மஞ்சள் காமாலை குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல் சாறுடன், கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் மஞ்சள் காமாலை குறையும்
வில்வம் இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து சமனளவு கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலையை வராமல் தடுக்கலாம்.
அம்மான் பச்சரிசி தும்பை மிளகு கையாந்தரை சேர்த்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம்.
ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து 30 கிராம் எடுத்து காலை மட்டும் மூன்று நாள்...
அதிமதுரம், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சை பழச் சாற்றில் அரைத்து காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை இடித்துச் சாறு எடுத்து அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சைபழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குறையும்.
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்