சளி,இருமல் தீர
பிரமத்தண்டு இலை பொடி மற்றும் பிரம்மத்தண்டு விதைப் பொடி ஆகியவற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வரவும்.
வாழ்வியல் வழிகாட்டி
பிரமத்தண்டு இலை பொடி மற்றும் பிரம்மத்தண்டு விதைப் பொடி ஆகியவற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வரவும்.
முசுமுசுக்கைச் சாற்றை நல்லெண்ணையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல் குறையும்.
செந்நாயுருவி வேர்ப்பட்டையுடன் மிளகு கலந்து கால் கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
தூதுவளை பழத்தூளை புகைப் பிடித்து வந்தால் கபம், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவைக் குறையும்.
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் , திப்பிலி ஆகிய மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி குடிக்கலாம்.