இருமல் தீரசெந்நாயுருவி வேர்ப்பட்டையுடன் மிளகு கலந்து கால் கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும்.