May 20, 2013
May 20, 2013
May 20, 2013
May 20, 2013
May 20, 2013
அரையாப்புக் கட்டி குறைய
தென்னம்பூவை வாயிலிட்டு மென்று சாப்பிட்டால் அரையாப்புக் கட்டி மற்றும் சிலந்திக் கட்டி குறையும்.
May 20, 2013
கட்டி கரைய
எருக்கன் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.
May 20, 2013
May 20, 2013
சிலந்தி புண் குறைய
நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து துணியில் வைத்து கட்ட புண் ஆறும்.
May 20, 2013
கட்டிகள் உடைய
துத்தி இலையில் நல்லெண்ணெயை தடவி வாட்டி பொறுக்கும் சூட்டில் கட்டி மேல் ஓட்டும் படி வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.
May 20, 2013