அஜீரணம் சரியாக
தங்கத்தை தீயிலிட்டு பின் ஒரு டம்ளர் நீரில் குளிர வைத்து 4, 5 முறை இதே போல் செய்து அந்த நீரை...
வாழ்வியல் வழிகாட்டி
தங்கத்தை தீயிலிட்டு பின் ஒரு டம்ளர் நீரில் குளிர வைத்து 4, 5 முறை இதே போல் செய்து அந்த நீரை...
துளசி ரசம் 10மி.லி உடன் சிறிதளவு கரி, உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
நுணா இலை சாறு,உத்தாமணி இலை,நொச்சி இலை,பொடுதலை சாறு கலந்து 10 சொட்டு கொடுக்கவும்.
காக்கிரட்டான் வேரை பால் ஆவியில் வேக வைத்து உலர்த்தி சுக்கு சேர்த்து அரைத்து 2 சிட்டிகை அளவு சாப்பிட்டு வரவும்.
வன்னிமரத்தின் பட்டை, இலை, வேர், காய்கள் சம அளவு எடுத்து பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி சாப்பிட்டு வர குணமாகும்.
மஞ்சள் மற்றும் வேப்பிலை அரைத்து சேற்றுப் புண்ணுக்கு கட்டி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.
சுண்ணாம்பு மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.