வயிற்று வலி தீர
மருதம் இலையை அரைத்து 1 கிராம் அளவு காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
மருதம் இலையை அரைத்து 1 கிராம் அளவு காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி தீரும்.
சீந்தில் கொடியை பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் மெலிவு சரியாகும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க சிறுநீர் நன்றாக பிரியும்.
சங்கிலை, வேப்பிலையை அரைத்து காய்ச்சி ஆறிய நீரை பிரசவ நாளிலிருந்து குடித்து வர வெளியேறும்.
பழம்புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு காலை, மாலை 21 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை...
15 கிராம் மஞ்சள் தூளில் 150 மி.லி நீரை ஊற்றி பாதியாக சுண்டக் காய்ச்சி சாப்பிட்டு வர குணமாகும்.
வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவினால் வெடிப்பு குறையும்.
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.