வயிற்றுக்கடுப்பு குணமாக
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரைக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரைக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வரலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிட்டு வரலாம்.
வில்வ இலையை மாலை வேளையில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்க புண் ஆறும்.
தாமரை கிழங்கை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீர் அல்லது இளநீரில் சாப்பிடவும்.
சங்கிலை, ஆடாதோடை இலையை சம அளவு எடுத்து சுண்டக் காய்ச்சி காலை, மாலை பருகி வர வயிற்று வலி குணமாகும்.
அம்மான் பச்சரிசி இலையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.