வாய் துர்நாற்றம் குறைய
பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் குறையும்.
புதினா இலைகளோடு, இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர வாய் நாற்றம் குறையும்.
வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
சாதிக்காய் இலைகளை நசுக்கி நீரிலிட்டு, ஊறவைத்து இந்நீரால் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்
நன்னாரி செடிகளை வேருடன் எடுத்து அதனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி அதை வெயிலில் சருக காய வைத்து அதனை தூள்...
சுக்கை தட்டி தண்ணீர் விட்டு கஷாயம் வைத்து அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடிக்க பசி உண்டாகும்.