வாய் நாற்றம் குறையசாதிக்காய் இலைகளை நசுக்கி நீரிலிட்டு, ஊறவைத்து இந்நீரால் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்