சுளுக்கு நீங்க
பிரண்டையை பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.
வாழ்வியல் வழிகாட்டி
பிரண்டையை பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.
மஞ்சள், உப்பு, நல்லெண்ணெய் மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு...
வல்லாரை, முருங்கை,நெல்லி,மாதுளம்பழம், கேரட், இளநீர், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், பேரீச்சம்பழம், தேன், மாம்பழம், பலா, கொத்தமல்லி, கோதுமைப்புல் இவைகளை சாறு எடுத்து...
ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
பாதாம் பருப்பு, சுக்கு, கற்கண்டு மற்றும் உலர்த்திய அமுக்கிரான்கிழங்கு, பேரிச்சங்காய் இவை அனைத்தையும் அரைத்து பொடி செய்து பசும் பாலில் போட்டு நன்கு...
புளி உப்பு இரண்டையும் அரைத்து கொதிக்க வைத்து ஆறியவுடன் பற்று போட சுளுக்கு குறையும்.
வெள்ளைப்பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவ சுளிக்கினால் ஏற்பட்ட வலி குறையும்.
அமுக்கிரான்கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை, மாலை சாப்பிட்டு விட்டு, அரை அல்லது...