வாதவலி குறைய
150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்....
வாழ்வியல் வழிகாட்டி
150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்....
தேவையான பொருட்கள்: நிலவேம்பு சீந்தில் தண்டு சிற்றரத்தை திப்பிலி. கடுக்காய் கண்டங்கத்திரி வேர். பூனைக்காஞ்சொறி கடுகுரோகிணி பற்பாடகம். கிச்சிலிக் கிழங்கு கோஷ்டம்...
பச்சௌலி இலைகளை தண்ணீரில் போட்டு பின்பு அந்த தண்ணீரை குளித்து வந்தால் வாதநோய்கள் குறையும்.
ஒரு கையளவு துளசி இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.
ஒரு செவ்வாழைப் பழத்தைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகும்
தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகவும்.
அருகம்புல் சாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கேரட், பீட்ரூட், அவரைக்காய், வாழைத்தண்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.
இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வசம்பை இடித்து தூளாக்கி 2 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடித்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.