அடிபட்ட வீக்கம் குணமாகநுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்க வலி தீரும்.