ஆஸ்துமா குறைய
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குறையும்.
ஒரு பங்கு ஓமத்துடன்,அரை பங்கு ஆடாதோடை இலைச் சாறு,இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு பங்கு புதினா இலை சாறு சேர்த்து...
மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்து பொடி செய்து ...
தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில்...
இளநீர் எடுத்து அதில் சிறிது தூய்மையான சந்தனத்தை தூளாக்கி கலந்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து நன்றாக வடிகட்டி அருந்தி...
அக்கரகாரத்தை பொடித்து பாலில் காய்ச்சி பருகினால் அதிக தண்ணீர் தாகம் வாந்தி ஆகியவை குறையும்.
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து சாப்பிட ஆஸ்துமா குறையும்.
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும்...
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா குறையும்.