சிறுநீர்க்கடுப்பு குறைய
செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
வெட்டிவேரை பச்சையாக எடுத்து அரைத்து அதில் 4 தேக்கரண்டி தேங்காய் பால் ஊற்றி சிறிது தேன் கலந்து படுக்கும் முன் குடித்து...
ஆதண்டை இலையை மோர்விட்டு அரைத்து ஊறவைத்து பத்து வேளைக்கு அரைக்கால்ப்படி சாறு கொடுத்து வந்தால் சிறுநீர்கட்டு குறையும்.
வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில் படுக்க போகும்...
இளநீரைக் கண் திறந்து அதில் சீரகம், சர்க்கரை, பாசிப் பயிறு ஆகியவற்றை போட்டு ஓரிவு வைத்து காலையில் மருந்தை எடுத்து அரைத்து...
ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக வெட்டி போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மில்லி அளவு...
வில்வ இலை பொடி எடுத்து அரை கரண்டி வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
நெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்கு இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
குருதிநெல்லி பழங்களை சாறு எடுத்து ஒரு நாளைக்கு 3 வேளை குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று...