சிறுநீர் கடுப்பு குறைய

ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக வெட்டி போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மில்லி அளவு 3 நாள் மூன்று வேளை சாப்பிட  சிறுநீர் கடுப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons