இரத்தம் விருத்தியாக
தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்.
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் அதனை கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இரத்தம் ஊறும்.
காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் சுத்த தேன் கலந்து பருகிவர இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
1 தேக்கரண்டி புதினா இலைச்சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால்...
அத்திப்பழத்துடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
அன்னாசி பழச்சாறுடன் சர்க்கரை, தேன் கலந்து பதமாக காய்ச்சி தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
தினமும் பாலுடன் பாதாம் பருப்பு உண்பதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரை விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே 12 மணி நேரம் மூடி வைத்திருந்து இதழ்களை கசக்கி...