ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரை விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே 12 மணி நேரம் மூடி வைத்திருந்து இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.வேறு ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து காய்ச்சி சர்க்கரை பாகு வந்ததும் ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்சி பன்னீரை கலந்து கிளறி தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வர ரத்த விருத்தி உண்டாகும்.