வயிற்று கோளாறுகள் குறைய
சம அளவு சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம் மற்றும் சிறிது கல்லுப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து பொடி செய்து வைத்து கொண்டு...
வாழ்வியல் வழிகாட்டி
சம அளவு சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம் மற்றும் சிறிது கல்லுப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து பொடி செய்து வைத்து கொண்டு...
கொத்தமல்லி, சுக்கு, பனங்கற்கண்டு மூன்றையும் சம அளவு எடுத்து காய்ச்சி தினமும் கலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
சிறிது சுக்கை எடுத்து நன்கு தூள் செய்து ஒரு டம்ளர் கரும்பு சாறுடன் கலந்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குறையும்
கசகசா , கருஞ்சீரகம், தென்னம் பூ இவைகளை நன்றாகக் அரைத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வர அரிப்பு குறையும்.
சுண்ணாம்பு , மாவிலங்கப்பட்டை அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து தினமும் கட்டி உள்ள இடத்தில் தடவி வர கட்டி உடையும்.
சிறிது இஞ்சியை எடுத்து பொடியாக நறுக்கி சிவக்க வறுத்து அதனுடன் சிறிது தேனை விட்டால் பொங்கி வரும். மீண்டும் கிளறி விட்டு...
ஓமத்தை கருக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர...
பனை நுங்கின் சாறெடுத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி வர வியர்க்குரு குறையும்.
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைபழத்துடன் சாப்பிட்டால் சுகமான தூக்கம் வரும்.