உடல் எடை குறைய

ஓமத்தை கருக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

Show Buttons
Hide Buttons