சிறிது இஞ்சியை எடுத்து பொடியாக நறுக்கி சிவக்க வறுத்து அதனுடன் சிறிது தேனை விட்டால் பொங்கி வரும். மீண்டும் கிளறி விட்டு பிறகு 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரை டம்ளராக வற்ற வைத்து அதை இரண்டாக பிரித்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறுகள் குறையும்.