January 29, 2013

டிக்காசன் அதிகமானால்

காப்பி டிக்காசன் அதிகமாகி விட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையை போட்டு விடுங்கள். மறுநாள் உபயோகிக்கும் போது புதிய டிக்காசன் மாதிரி இருக்கும்.

Read More
January 29, 2013

பொரியலில் சுவை கூட

தேங்காய் வாங்கி பொரியல் கூட்டுகளில் போட்டு சமைக்க முடியாத நேரங்களில் பொரியலில் சுவை கூட்ட புழுங்கல் அரிசியைப் பொரித்துப் போடி செய்து அதில்...

Read More
January 29, 2013

குழம்பில் உப்பு அதிகமானால்

குழம்பு, சாம்பார் போன்றவற்றில் உப்பு அதிகமாகி விட்டால் பப்பாளிக்காயைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டால் உப்பு குறைந்து விடும். அல்லது சிறிது சர்க்கரையைப்...

Read More
Show Buttons
Hide Buttons