தோசைப் பொடி வாசனையாக இருக்கதோசைப் பொடி அரைக்கும் போது ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்