தோலில் உணர்ச்சி உண்டாக
அக்கரகாரத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைலம் ஆக்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்த்துவர உணர்ச்சி உண்டாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
அக்கரகாரத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைலம் ஆக்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்த்துவர உணர்ச்சி உண்டாகும்.
கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து...
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
ஆவாரம் பூ மற்றும் அருகம்புல் வேரை எடுத்து நிழலில் உலர்த்திப்பொடி செய்து ஒரு கரண்டி அளவு நெய்யுடன் சாப்பிட்டு வர மூலம்...
வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு,தோல் நோய் குறையும்.
வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதீண்டாப்பாளை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.
அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி,...