யாழினி
வாய்வுத் தொல்லைகள் குறைய
சிறிது வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் 7 நாட்கள் சாப்பிட்டு...
குடல்புண் குறைய
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண் குறையும்
அஜீரணம் குறைய
தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாறு கலந்து, உப்பு போட்டு குடிக்க அஜீரணம் குறையும்
வாய்வுத் தொல்லை குறைய
ஒரு பாகம் கருமிளகு, ஒரு பாகம் ஓமம் இரு பாகம் வெந்தயம், மஞ்சள் , 6 பாகம் சீரகம், பெருஞ்சீரகம் இவற்றை...
வயிற்று உப்புசம் குறைய
ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் வயிற்றில் வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் குறையும்
வயிற்றுப்போக்கு குறைய
நாவல் இலைகளோடு ஏலத்தைச் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும்
வயிறு உப்புசம் குறைய
50 கிராம் கட்டி பெருங்காயத்தை தட்டி அதில் 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்து 1 கரண்டி பொடியை...
வயிற்று வலி குறைய
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள...
அஜீரணம் ஏற்படாமல் இருக்க
இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது