மலச்சிக்கல் குறைய
துத்தி இலைக் கஷாயம் செய்து பாலும், சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துத்தி இலைக் கஷாயம் செய்து பாலும், சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு குறையும்.
காரட் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குறையும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து துவையல் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் குறையும்
சிறிதளவு முட்டைகோஸை எடுத்து தினமும் காலையில் பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பொருமல் குறையும்
சிறிதளவு வெந்தயத்தை எடுத்து நன்கு வேக வைத்து தேன் விட்டு கடைந்து சாப்பிட மலச்சிக்கல் குறையும்.
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில்...
சமஅளவு சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து சலித்து காலை மாலை சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து...
மிளகு, சுக்கு, திப்பிலி, வால்மிளகு, பூண்டு, சீரகம், ஓமம் மற்றும் பெருங்காயம் சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில்...
கறிவேப்பிலையை பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு சேர்த்து பொடியாக்கி சாதத்துடன் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்
தேங்காயைத் திருகி அதன் பாலை எடுத்து வெறும் வயிற்றில் சிறிதளவு குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் குறையும்