வயிற்றுப்போக்கு குறைய
வெண்டைக்காயை காய வைத்து சூப் செய்து குடிக்க வயிற்றுப்போக்கு குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
வெண்டைக்காயை காய வைத்து சூப் செய்து குடிக்க வயிற்றுப்போக்கு குறையும்
சதகுப்பை விதைகளை நசுக்கி கொதி நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி குடித்து வந்தால் வயிற்று வலி...
வெந்தயத்துடன் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்
நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
ஏல இலைச்சாறைத் தேனில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குறையும்
நிலவேம்பு இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்
பெருங்காயத்தை சிறிது நெய்விட்டு பொரித்து பொடித்து வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம் குறையும்
நச்சுக்கொட்டைக் கீரை, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட குடல்புண் குறையும்
பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க குடல்புழு,...
வாகைப் பிசினை பொடி செய்து வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர குடல் புண் குறையும்