May 6, 2013
கயல்
May 6, 2013
நெஞ்சு சளி குறைய
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சுச் சளிக் குறையும்.
May 6, 2013
காசநோய் குணமாக
தினமும் அருநெல்லிக்காய் சாப்பிடவும். மற்றும் பசுந்தயிரை தினமும் உணவில் சேர்த்து வரவும்.
May 6, 2013
நாள்பட்ட இரைப்பு காசம் தீர
கல்யாண முருங்கைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றை காலையில் குடித்து வந்தால் குணமாகும்.
May 6, 2013
சளித்தேக்கம் குறைய
வல்லாரைப் பொடி தூதுவளைப் பொடி ஆகிய இரண்டையும் பாலில் கலந்து குடித்து வரலாம்.
May 6, 2013
இருமல் குணமாக
பிரமியவழுக்கைஇலையை அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.
May 6, 2013
May 6, 2013
May 6, 2013
சளிக் காய்ச்சல் தீர
முசுமுசுக்கை இலையை தோசை மாவுடன் கலந்து அரைத்து தோசை செய்து சாப்பிடவும்.
May 6, 2013