முகப்பரு மறைய
கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
அவரை இலைச் சாற்றை தினமும் காலையில் தடவி வந்தால் தழும்புகள் மற்றும் முகப்பரு குணமாகும்.
எழுத்தாணி பூண்டு வேரை பாலில் அரைத்து காலை மாலை இரண்டு வேளை குடிக்கலாம்.
நத்தைசூரிவிதையை வறுத்து பொடியாக்கி கசாயம் செய்து கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக கல் தீரும்.