சீதபேதி குறையஅவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் இரண்டையும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.