முகம் பளபளப்பு அடைய
காலையில் எழுந்ததும், அவரை இலை சாரை முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும், அவரை இலை சாரை முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்கவும்.
அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வற்றல்களைக் குழம்பில் போடுவதற்கு முன் வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து போட்டால் சுலபமாக வெந்து விடும்.
அவரை இலைகளை அரைத்து அதன் சாறுடன் சமஅளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அதை சிறிதளவு சுண்ணாம்பில் குழைத்து உடம்பில் ஏற்படும் புண்களில்...
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல்வலு பெறும்.
அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் இரண்டையும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
நாவல்பழம், பாகற்காய், அவரை பிஞ்சு ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும்.