வயிற்று உப்புசம் குறைய

சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் இடித்து பொடி செய்து அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.

Show Buttons
Hide Buttons