சர்க்கரை நோய் குறைய

ஆவாரம் பட்டை,வேப்பம் பட்டை,மருதம் பட்டை இவைகளை நன்கு இடித்து அதன் பொடியை ஒரு கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்..

Show Buttons
Hide Buttons