இரத்த சோகை குறைய

சம அளவு கேரட், செலரி இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி 1 டம்ளர் அளவு சாறு எடுத்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

Show Buttons
Hide Buttons