உடல் சூடு தணிய

நல்லெண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி குளித்து வந்தால் உடல் சூடு தணியும்

Show Buttons
Hide Buttons