அன்னாசிப் பழம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நறுககிக் கொள்ளவேண்டும். அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமமத்தை எடுத்து பொடி செய்து போட்டு நன்குக் கிளறி விட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும. அதை இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்துச் சாறு எடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிறு குறையும்.