சள்ளைக் கடுப்புச் சுரம்

குழந்தைக்கு அதிகமான அசதியினாலும், ஜலதோசத்தினாலும் ஏற்படுகிறது. சுரம் 102 டிகிரி வரை இருக்கும். குழந்தை முக்கி முனங்கி அழும். உடம்பை முறுக்கும். மூக்கில் நீர் வடியும்.

மருந்து

சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
தாளிசப்பத்திரி – 15 கிராம்

இவற்றை போடி செய்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons