காய்ச்சல் குறைய

நல்ல வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதகாய்ச்சல் , சீதளக்காய்ச்சல் ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons