ஸ்தீரி தோஷம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். நெஞ்சு வற்றும். பெருமூச்சு விடும். இரவும் பகலும் புரண்டு அழும். தலையில் வியர்வை அதிகரிக்கும். கண் வெளித்து ஆயாசம் உண்டாகும். பால் குடிக்காது.

மருந்து

கஞ்சாங்கோரை – 30 கிராம்

சுத்த நீரில் (அரை லிட்டர்) அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு கொடுக்க குணமாகும்.

 

Show Buttons
Hide Buttons