கைப்பிடி துருப்பிடிக்காமல் இருக்ககுக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டால் துருப்பிடிக்காது.