கைப்பிடி துருப்பிடிக்காமல் இருக்க
குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டால் துருப்பிடிக்காது.
வாழ்வியல் வழிகாட்டி
குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டால் துருப்பிடிக்காது.
இரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள்...
பிய்ந்து போன செருப்புகளை தூர எரிந்து விடாமல் அதை சதுரமாக நறுக்கி மரசாமான்களின் அடியில் ஆணியால் அடித்து வைத்தால் தரையில் இழுக்கும்...
வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துளை இருந்தால் சாக்பீசை சீவித் துளைகளில் அமுக்கி அதன் மீது வெள்ளை அடித்தால் துளை மறையும்.
ஆணி அடிக்க முடியாத சுவர்களில் சுவாமி படங்கள் மற்றும் காலண்டர் படங்களை செல்லோ டேப்பின் உதவியால் ஒட்டி விடலாம்.
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்
மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.
பிண்ணாக்குக் கீரையை அரைத்து, மஞ்சள் தூள் கலந்து போட்டால் கால் ஆணி குறையும்.
சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால்...